ஜெ. பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி- உரிய விசாரணை தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்தில் 2 பேர் பலியானது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி- வீடியோ:












Click it and Unblock the Notifications