சசிகலா புஷ்பாவுக்கு எதிராக கண்டன போஸ்டர் - பரபரப்பு
நெல்லை: ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவிற்கு எதிராக நெல்லையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபா உறுப்பினரான சசிகலா எம்பி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். அதிமுகவை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கட்டுக்குள் வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

சசிகலா புஷ்பாவை கண்டித்து சென்னையில் பல முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு எதிராக நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் இளைஞரணி, நெல்லை மற்றும் தூத்துக்குடி, ஆறு ப்ங்கு நட்டார், நாங்குநேரி, தூத்துக்குடி என்ற பெயரில் பரபரப்பு போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுளளது. இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications