இம்முறை விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய மாட்டாரா?: பிரேமலதா பதில்
கோவை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று பரவிய வதந்திக்கு தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தாகிவிட்டது, ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்க்கவே முடியவில்லையே. செய்தியாளர்களையும் சரி, மக்களையும் சரி அவர் சந்திக்காமல் இருக்கிறாரே.

விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக பேச்சு அடிபட்டதே. ஒரு வேளை சிங்கப்பூர் சென்றுவிட்டாரா? அதனால் தான் அவரை யாராலும் பார்க்க முடியவில்லையா. இம்முறை விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய மாட்டாராமே என்று ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக மகளிர் அணி தலைவியுமான பிரேமலதா. கோவையில் நடந்த தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரேமலதா வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்கக் கூட்டங்கள் மாநகராட்சிகளில் நடந்து வருகிறது. இன்னும் 5 நாட்களில் முதல்கட்ட பிரச்சாரம் முடிந்துவிடும். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு நானும், விஜயகாந்தும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வோம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications