தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது தேவை இல்லாதது.. பிரேமலதாவின் அடடே பேட்டி !
சென்னை: தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது தேவை இல்லாதது என்று பிரேமலதா விஜயகாந்த் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் மெய்தேடும் பயணம் என்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: திராவிடம் என்பது அழியாத ஒன்று. 50 ஆண்டுக்கு முன் இருந்தது போல் அப்படியே இருக்க தேவை இல்லை. இந்தி திணிப்பு என்பது முடிந்து போன விஷயம். திமுகவின் இந்தி எதிர்ப்பு என்பது ஆட்சியை கைப்பற்றத்தான் நடைபெற்றது. அது திமுக வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தது. திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் சாமானிய தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது தேவை இல்லாதது என்று தெரிவித்தார்.

மேலும், பிறமொழியினர் தொடர்பான சீமான் கருத்துகளுக்கு பதில் தர முடியாது. சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறதா பாஜக என்பது உண்மையா என தெரியவில்லை. பாஜக மீதான குற்றச்சாட்டுகளை யாரும் நிரூபிக்கவில்லை.
பாஜக, கம்யூனிஸ்ட் என்றெல்லாம் தேமுதிக கருத்தியல் ரீதியாக பார்க்காது. தமிழகத்தில் தேமுதிக ஆட்சி நிச்சயம் அமையும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பெரிய அணி உருவாகும். வரும் காலத்தில் யாருடன் கூட்டணி என இப்போது சொல்ல முடியாது. விவசாயிகளின் பிரச்சனைக்கு மோடி அரசு எப்படி பொறுப்பாக முடியும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?










Click it and Unblock the Notifications