வேலூர் அருகே பரபரப்பு.. தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் நர்ஸ் தற்கொலை.. உறவினர்கள் மறியல்
மனஉளைச்சல் காரணமாக நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்: ஒரு மாதமாக தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை நர்ஸ் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர் சாலைமறியலில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடி அடுத்த அரசமங்கலத்தை சேர்ந்தவர் ஜெனிபர். 23 வயதான இவர், வேலூர் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதிகாரிகள் தொடர்ந்து இரவு பணி வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் ஜெனிபர்.

இந்நிலையில் நேற்று பணி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய ஜெனிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ஜெனபரின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை அருகே உள்ள வேலூர்-காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து 2 மணிநேரத்திற்கும் மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications