தஞ்சையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
தஞ்சை: தஞ்சையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை சோழன் நகரில் ஒரு வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.க்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதையடுத்து இது குறித்து உடனே விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. தெற்கு போலீஸ் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புகாருக்கு உள்ளான அந்த வீட்டை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதில் அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த சித்ரா (26), லாவண்யா (30), தேவகோட்டையை சேர்ந்த ராணி (33) ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக அன்வர் (57) மற்றும் அவரது மனைவி ஆயிஷா (50) ஆகியோரை கைது செய்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications