புதுவை: காதல் மனைவி தூக்கிட்ட அதே சேலையில் தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட வாலிபர்
புதுவை: காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர், மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே சேலையில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்வம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த கோபாலன் கடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிவேல் (26). இவரது மனைவி பெயர் முத்தமிழ் (21). கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் ஆன நாள் முதற்கொண்டு இருவருக்குள்ளும் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முத்தமிழ் கடந்த 4-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வில்லியனூர் போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்துள்ளார் பழனிவேல். நேற்று மாலை வீட்டில் தனிமையில் இருந்த பழனிவேல், முத்தமிழ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதே சேலையில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இது குறித்தும் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications