புதுச்சேரியில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா
புதுச்சேரி: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37ல் அதிமுக அமோக வெற்றி பெற்றது. புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து தோல்வி குறித்து ஆலோசிக்க புதுச்சேரியில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எதிர்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இதன் காரணாக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தலைமை அறிவிக்குமா அல்லது இவர்களையே மீண்டும் அந்த பொறுப்பில் அமர்த்துமா என பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications