ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்கள்!
புதுக்கோடை மன்னர் அரசு கல்லூரி மாணவர்கள், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி வாசலில் அமர்ந்து போராடி வருகின்றனர்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் 20ஆவது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டை அரசு கலூரி மாணவர்களும் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்ப்ன திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பொதுமக்கள், விவசாயிகள், பல்வேறு மைப்பச் சேர்ந்தவர்கள் 20ஆவது நாட்களாக தொடந்ர்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நங்கு நல்ல மழைப் பெய்த போதிலும் மழைக்குக் கூட ஒதுங்காமல் போராடி வந்தனர். இந்நிலையில், நெடுவாசலுக்கு அருகே வடகாடு ஊர் மக்களும் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.
தற்போது நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரி மாணவர்களும் கல்லூரி வாசலில் அமர்ந்து போரட்டம் நடத்திவருகின்றனர்.
ஆனால், 20 நாட்கள் போராட்டம் நடைபெற்றாலும் மக்கள் மத்திய, மாநில அரசு, போராட்டத்தை மக்கள் கைவிட எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications