தம்மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி மனு
தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சேலத்தில் சமூகநீதி பாதுகாப்பு என தினரகன் தரப்பினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக இந்திய இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக தினகரன் ஆதரவாளரான கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட 36 பேர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டதால் அவர் எந்நேரத்திலும் கைதாகலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தம்மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். புகழேந்தியின் மனு வரும் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications