"சித்தி"க்கு எதிராக களமிறங்கும் "பூ"... திமுகவுக்கு மணக்குமா ‘செந்தூர்’?
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அவரது மனைவி ராதிகா, அவருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வருகிறார்.
சித்தி, அண்ணாமலை, வாணி ராணி என சன் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகை ராதிகா. இதனால், அவர் பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறதாம்.

இதனால், ராதிகாவிற்கு போட்டியாக திருச்செந்தூரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த திமுகவும், காங்கிரஸும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம் கோவில் கட்டியது முதல், இட்லிக்கு பேர் வைத்தது வரை என குஷ்பு மீது தமிழக மக்களுக்கு இருக்கும் பாசம் தான். எனவே, குஷ்புவும் பிரச்சாரத்திற்கு அங்கு செல்லலாம் என்ற சூழல் நிலவுகிறது.
திருச்செந்தூரில் திமுக வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications