மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் திருப்பத்தூர் வழியே சென்ற 8 ரயில்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி
திருப்பத்தூர் அருகே ஒயர்கள் அழுந்து விழுந்துள்ளதால் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே காங்காங்கரை என்ற இடத்தில் உயர்மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியே சென்ற 8 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்துள்ள ரயில்வே ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்கம்பியை சரியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின் கம்பியை சீரமைக்க 2 மணி நேரம் ஆகும் என்பதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனினும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மதுரை-சென்னை துரந்தோ ரயில், திருவனந்தபுரம்-சென்னை திருவனந்தபுரம் மெயில் ரயில்கள் காக்காங்கரையிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-சென்னை ரயில் தோதம்பட்டியிலும், கொச்சுவேலி-பெங்களூரு ரயில் மொரப்பூரிலும் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-சாலிமார் ரயில் லோகுரிலும், திருவனந்தபுரம்-சென்னை ரயில் கருப்பூரிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் எர்ணாகுளம்-ஐதராபாத் சிறப்பு ரயில் பொம்மிடியில் நிறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications