கன்னியாகுமரி முதல் திருவண்ணாமலை மாவட்டங்கள் வரை பரவலாக மழை.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் இன்று, திருவண்ணாமலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வரை பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்தது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், பார்வதிபுரம், புத்தேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில், நெல்லை நகரிலுள்ள, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அருகேயுள்ள பகுதிகளில் மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில், கோனேரிபாளையம், சிறுவாச்சூர், பகுதிகளில் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது.
கும்பகோணம், நாஞ்சிக்கோட்டை திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம்த்தில், வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுக்க பரவலாக பெய்துள்ள மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications