மாயமான மலேசிய விமானம் குறித்து குமுதம் இதழில் ராஜேஷ் குமாரின் புதிய தொடர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிரைம் ஸ்டார் ராஜேஷ் குமாரின் புதிய தொடர் குமுதம் வார இதழில் வெளியாக உள்ளது.
குமுதம் வார இதழில் எழுத்தாளர் ராஜேஷ் குமார் இதுவரை 15க்கும் மேற்பட்ட தொடர்கதைகளை எழுதியுள்ளார். இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குமுதம் இதழில் அவர் புதிதாக ஒரு தொடரை எழுத உள்ளார்.

இந்த தொடர் கதையின் தலைப்பு "வெல்வெட் குற்றங்கள்". கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு 300க்கும் மேற்பட்ட பயணிகளோடு புறப்பட்ட மலேசிய விமானத்தின் கதி என்னவாயிற்று என்பது தான் இந்த தொடரின் கதை.
தனது கிரைம் மூளையை கசக்கி பிளிந்து அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு சரியான யூகத்தை கதையின் கருவாக பதிவு செய்ய உள்ளாராம்.
இனி கிரைம் நாவல் படிப்பவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications