அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது - ராஜ்நாத்சிங்கிடம் முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்
மழை வெள்ள பாதிப்புக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டறிந்தார்.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முழு வீச்சில் செய்து வருவதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கூறியுள்ளார்.
வர்தா புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. சேதமடைந்த பகுதிகளில் மீட்பு மற்றும் உதவி பணிகளில் ராணுவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படகு மற்றும் உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்தநிலையில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

வர்தா புயல் பாதிக்கப்பட்ட சென்னைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருததாக முதல்வர் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications