For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை: தலைமை ஹாஜி சலாவுதீன்

முதல் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Ramadan will be celebrate tomorrow

தமிழகத்தில் சில இடங்களில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இருப்பினும் தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூ, இன்று முதல் பிறை தெரிந்ததால் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

ரமலானை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரமலானை ஒட்டி சிறப்பு தொழுகைகளுக்கும் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
The Ramzan will be celebrate in Tamil Nadu on Monday as the first moon was sighted, declared chief kazi Salahuddin Mohammed Ayub.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X