தமிழகத்தின் மானம் இந்த அளவுக்கா காற்றில் பறக்கிறது?: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தின் மானம் இந்த அளவுக்கா காற்றில் பறக்கிறது? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இப்போது கோமாளிகளின் ஆட்சி நடக்கிறது என்று கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்துள்ளார். இது குறித்தும், நாட்டு நடப்பு குறித்தும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
மானம்
தமிழகத்தில் இப்போது கோமாளிகளின் ஆட்சி நடக்கிறது: கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க்- தமிழகத்தின் மானம் இந்த அளவுக்கா காற்றில் பறக்கிறது?
|
கருப்பு பணம்
மதிப்பிழக்க வைக்கப்பட்ட ரூ.1000 தாள்களில் 99% திரும்பி வந்தன: ரிசர்வ் வங்கி - அப்படியானால் கருப்புப் பணம் எங்கே போனது?
|
சிந்து
உலக இறகு பந்தாட்ட வாகையர் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த சாதனை மகள் சிந்துவுக்கு வாழ்த்துக்கள்! சாதனை தொடரட்டும்!
|
காட்சி
இன்னும் என்னென்ன காட்சியெல்லாம்
காணபோகிறோமோ ஐயா என ராமதாஸின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications