திமுக மது ஆலைகளை நீங்கள் என்ன மூடுவது கனிமொழி, நாங்களே மூடிவிடுவோம்: ராமதாஸ்
சென்னை: மதுவிலக்கு அமலுக்கு வந்தால் திமுகவினரின் மது ஆலைகள் மூடப்படும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். அதற்கு, திமுகவினரின் ஆலைகளை நாங்களே மூடிவிடுவோம் என பாம நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கனிமொழிக்கு பதில் அளித்துள்ளார்.
மதுவிலக்கு அமலுக்கு வந்தால் திமுகவினர், அவர்களின் உறவினர்கள் நடத்தும் மது ஆலைகள் அனைத்தும் மூடப்படும் என கருணாநிதி வாக்குறுதி அளித்துள்ளார் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் தானே மது விலக்கு அமலில் உள்ளது என்று திமுகவினர் தங்களின் மது ஆலைகளில் மது உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்ப மாட்டார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
மதுவிலக்கு வந்தவுடன் திமுக மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி- அதுவரை மது குடித்து மக்கள் செத்தால் கூட பரவாயில்லையா?... நல்ல கொள்கை!
— Dr S RAMADOSS (@drramadoss) April 19, 2016
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மதுவிலக்கு வந்தவுடன் திமுக மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி - அந்த சிரமம் உங்களுக்கு தேவையில்லை, நாங்களே மூடிவிடுவோம்!
மதுவிலக்கு வந்தவுடன் திமுக மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி - அந்த சிரமம் உங்களுக்கு தேவையில்லை, நாங்களே மூடிவிடுவோம்!
— Dr S RAMADOSS (@drramadoss) April 19, 2016
அவர் மேலும் கூறியிருப்பதாவது,
மதுவிலக்கு வந்தவுடன் திமுக மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி- அதுவரை மது குடித்து மக்கள் செத்தால் கூட பரவாயில்லையா?... நல்ல கொள்கை!
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications