தீபாவளியை ஒட்டி வரும் 19ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து கூட்டுறவு நியாய விலைக் கடைகளும் வரும் 19ஆம் தேதி செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வரும் 22ம் தேதி புதன்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் தவறாது இடம் பிடித்திருக்கும். எனவே, பொதுமக்களின் வசதிக்காக தீபாவளிக்கு முன்னதாக வரும் ஞாயிற்றுக் கிழமை, கூட்டுறவு நியாய விலைக் கடைகளை திறந்து வைத்திருக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது :-
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வசதியாக, வரும் 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள 32 ஆயிரம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும் செயல்படும்.
அன்றைய தினத்தில் ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். விடுப்பில் இருக்கும் பணியாளர்களும் விடுப்பை ரத்து செய்து விட்டு வேலைக்கு வரவேண்டும்' என இவ்வாறு இவர் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications