ஆர்கே நகரில் பணம் பறக்கும் தேர்தல் நடந்தது... கரு. நாகராஜன் குற்றச்சாட்டு!
சென்னை ஆர்கே நகர் தேர்தலில் முதன்முதலாக பணம் பறக்கும் தேர்தல் நடந்ததாக பாஜக வேட்பளார் கரு. நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : ஆர்கே நகரில் திரும்பிய பக்கமெல்லாம் பணப்பட்டுவாடா நடந்ததாகவும் முதன்முறையாக பணம் பறக்கும் தேர்தல் நடந்ததாகவும் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் முதலே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தொகுதியில் வீதிவீதியாக பணப்பட்டுவாடா செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது பாஜக. வாக்குப்பதிவு தினத்தன்றும் 20 ரூபாய் நோட்டை கொடுத்து அதில் உள்ள எண்களை தெரிவிப்போருக்கு ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் பகீர் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பேட்டியளித்துள்ள பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன், ஆர்.கே.நகரில் முதன் முதலாக பணம் பறக்கும் தேர்தல் நடந்தது என்றார். ஆர்.கே.நகரில் திரும்பிய பக்கமெல்லாம் பணப்பட்டுவாடா நடைபெற்றது.
Apart from BJP other parties that contested used corrupt practices and distributed money in a big way: Karu Nagarajan, BJP candidate from #RKNagar outside a vote counting center in #Chennai pic.twitter.com/4oWQyiKruz
— ANI (@ANI) December 24, 2017
ஜனநாயக முறைப்படி பாஜக மட்டுமே தேர்தலை சந்தித்துள்ளது. பாஜகவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் பொன்னானவை என்று கரு. நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications