கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்றிய தலைமைக் காவலருக்கு ரூ. 1 லட்சம் பரிசு

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கிராமத்தில் மகேஸ்வரி என்ற சிறுமி வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். சிறுமியைக் காப்பாற்ற அவரின் உறவினர் வசந்தியும் கிணற்றில் குதித்துள்ளார்.
கிணற்றில் விழுந்த இருவரும் கூச்சல் போட்டு உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் எஸ். சுபாஷ் சீனிவாசன், தன் உயிரையும் பொருள்படுத்தாமல் கிணற்றில் குதித்து வசந்தி மற்றும் சிறுமி மகேஸ்வரி ஆகிய இருவரையும் காப்பாற்றியுள்ளார்.
இருவரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலரின் செயல் பாராட்டுக்குரியது. அவரின் தீரச்செயலையும், தன்னலம் கருதா சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி ரூ. 1 லட்சம் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications