சென்னையில் ரூ.3 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்... 2 பேரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை
சென்னை மணப்பாக்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த பரங்கிமலை போலீஸார் அவற்றை வருமான வரித் துறையின் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த பரங்கிமலை போலீஸார் அவற்றை வருமான வரித் துறையின் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் நோட்டுகளை வைத்திருந்த இருவரிடம் வருமான வரி புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகிறது.
மணப்பாக்கத்தில் நேற்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து பரங்கிமலை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. பிடிப்பட்ட கண்ணன், கிருஷ்ணன் ஆகியோரை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த இருவரிடமும் புலனாய்வு துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications