தமிழகத்தில் இனி அனைத்து மணல் குவாரிகளையும் அரசே நடத்தும்: எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்- அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று மாலை நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு 2 உயர்மட்ட மேம்பாலங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியாதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும். மணல் விலை குறைக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் எடுப்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் ஆற்று மணலுக்கு பதிலாக எம் ஸ்டாண்ட் மணலை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். மணல் அள்ளுவது குறைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
More From
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
ஜல்லி விலையெல்லாம் ஏறலை.. யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க! கல்குவாரி உரிமையாளர் வெளியிட்ட அறிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications