ஆர்கே நகரில் சமத்துவ மக்கள் கட்சி போட்டி : வேட்பாளர் பெயரையும் அறிவித்தார் சரத்குமார்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்துகுமார் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்துகுமார் அறிவித்துள்ளார். அந்தோணி சேவியரை வேட்பாளராக சமத்துவ மக்கள் கட்சி களம் இறக்கியுள்ளது.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் போட்டியிட உள்ளன.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இந்த தேர்தலில் களம் காண உள்ளார். இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியில் களத்தில் இறங்கியுள்ளது. ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக அந்தோணி சேவியர் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி என்பதால்
சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி சேவியர் நாளையே வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என தெரிகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications