ராம மோகன் ராவை கைது செய்ய சசிகலா புஷ்பா வலியுறுத்தல் !
ராம மோகன் ராவை கைது செய்ய வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: வருமான வரித்துறையினர் தம்முடைய வீட்டில் சோதனை நடத்தியது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் ராம மோகன் ராவ் விளக்கம் அளித்தார். அப்போது தாம் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாகவும், துப்பாக்கி முனையில் தம்முடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
ராமமோகன ராவ் பேட்டி குறித்து அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர்கள் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகள் ஒப்பந்தங்கள் ராவ் மகனுக்கு கொடுத்தது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பிய அவர் மற்ற அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் செயல்படவேண்டும் என்றும் கூறினார். ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இதுபோல அதிகாரிகள் தலைமை செயலகத்திற்கு வந்து சோதனை நடத்துவார்களா? என்று ராம மோகன் ராவ் கேட்கிறார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல அதிகாரிகள் ஊழலில் ஈடுபட முடியுமா? ராம மோகன் ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ராம மோகன் ராவ் பேசி வருகிறார். இவர் சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர், சசிகலா நடராஜனின் பினாமி என்றும் கூறினார் சசிகலா புஷ்பா. ஓ.பி.எஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் எம்.பி சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications