பிடியில் இருந்து நழுவிய சசிகலா புஷ்பா.... கவலையில் திமுக பெண் வாரிசு
சசிகலா புஷ்பா தங்களின் பிடியில் இருந்து நழுவி பா.ஜ.க பக்கம் தாவி விட்டதால் திமுக பெண் வாரிசு கவலையில் ஆழ்ந்துள்ளாராம்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா சாட்டையை சுழற்றிய சூழலில், அவரை தங்கள் பக்கம் இழுத்தது திமுக. இதற்கான அசைன்மெண்ட்டை கவனித்தது பெண் வாரிசு. இப்போது தங்களின் பிடியிலிருந்து சசிகலாபுஷ்பாவிலகிவிட்டதாக நினைக்கிறதாம் திமுகவின் பெண் வாரிசு.
புஷ்பாவும் , வாரிசும் ஏற்கனவே நல்ல நட்பில் இருந்ததால் திமுகவிடம் எளிதாக சிக்கியிருந்தார் புஷ்பா. இவரை திமுக வளைத்துவிட்டதையறிந்த பா.ஜ.க.தலைமை, தம் பக்கம் இழுத்து தமிழக அரசியலில் விளையாட நினைத்தது. அதற்காக, திமுக பிடியிலிருந்து அவரை விலக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அதிமுக அரசு வழக்குப் போட , அதில் சிக்காமல் அவருக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றியது மத்திய அரசு. அதே சமயம், பா.ஜ.க.தலைவர்களும் அவரிடம் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தினர்.
மத்திய உளவுத்துறையினரை வைத்து, ஜெயலலிதாவை முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் சசிகலாவுக்கு எதிரான அதிரடிகளை செய்ய புஷ்பாவை பயன்படுத்தியது பா.ஜக.! இப்ப்படி பா.ஜக.வின் பிடிக்குள் முழுமையாக சென்றுவிட்டார் புஷ்பா. இதனால்தான் தங்களை விட்டு தூரமாக சென்றுவிட்டாரே புஷ்பா என நினைகிறதாம் பெண் வாரிசு.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications