முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் தாக்கல் செய்த மனு... முடித்து வைத்தது ஹைகோர்ட்
சென்னை: முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று முடித்து வைத்து தள்ளுபடி செய்தது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப். இவர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கேட்டு கடந்த வியாழக்கிழமை சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தனர்.

சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில், பெயர் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு எதிராக 3 புகார்கள் கொடுத்திருப்பதாகவும், இந்த புகாரில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வைத்திநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
காவல்துறை தரப்பில், இவர்கள் இரண்டு பேர் மீதும் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக கூறி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications