சசிகலா புஷ்பா என்றாலே சர்ச்சைதானா??
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் சசிகலா புஷ்பா வளர்ந்த வேகம் அசுரத்தனமானது. தூத்துக்குடி மாவட்டத்தில் பலரும் பொறாமைப்படும் அளவுக்கு படு வேகமாக கட்சிக்குள் காலூன்றியவர் சசிகலா புஷ்பா.
தூத்துக்குடி மேயராக, அதிமுக மகளிர் அணிச் செயலாளராக, ராஜ்யசபா எம்.பியாக என அவர் தொடாத உச்சமே கிடையாது. அவ்வளவு வேகமாக வளர்ந்து வந்தவர், அதே அளவுக்கு பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.

சசிகலா புஷ்பாவும், அவரது சர்ச்சைகளும் தொடர்பான ஒரு பார்வை...












Click it and Unblock the Notifications