சசிகலா அண்ணன் மகன் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பெண் பலி
தஞ்சை: சசிகலாவின் அண்ணன் மகனுக்கு சொந்தமான பேருந்து ஒன்று, தஞ்சாவூர் அருகே அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவரது அண்ணன் விநோதனின் மகன் மகாதேவன். அதிமுக பிரமுகரான இவருக்கு சொந்தமான பேருந்துகள், தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மகாதேவனின் போக்குவரத்து நிறுவனப் பேருந்துகள் அ வேகமாக இயக்கப்படுவதாகவும், இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவதில்லை என்றும் பயணிகள் ஏற்னவே புகார் தெரிவித்துள்ளனர். மற்றப் பேருந்துகள் மகாதேவனின் போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளை முந்திச் சென்றால், பிரச்சினை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற கொண்டிருந்த மகாதேவனின் பேருந்து, சூரக்கோட்டை என்ற இடத்தில் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் தலை நசுங்கி இறந்ததுடன், 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பேருந்தை அதிவேகமாக இயக்கியதே, விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications