ஓபிஎஸ் ஆதரவு எம்பி. லட்சுமணனை விழுப்புரம் மா. செ. பதவியில் இருந்து நீக்கினார் சசிகலா
அதிமுகவின் எம்பி லட்சுமணன் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று தகவல் வெளியானதால் சகிகலா அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் ராஜ்ய சபா எம்பி லட்சுமணனை அதிமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா நீக்கியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு, மூத்த அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று 4 எம்பிகள் நேற்றும் 5 எம்பிகள் இன்றும் ஓபிஎஸ் வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் ராஜ்ய சபா எம்பியாகவும் இருந்த வந்த லட்சுமணன், இன்று ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் போகிறார் என்ற தகவல் சசிகலாவிற்கு கிடைத்தது. இதனையடுத்து, அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்துள்ளார்.
மேலும், எம்பி லட்சுமணனுக்கு பதிலாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் சி.வி சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா அறிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications