நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் கிடைத்தது... ஆபரேசன் சக்சஸ் - மருத்துவமனை அறிவிப்பு
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் பல்லுறுப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜனுக்கு உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்லுறுப்பு செயலிழப்பு பிரச்சினை இருந்தது. அதிலும் கல்லீரலும், சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் உறுப்பு தான மையத்தில் நடராஜனுக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் உள்ள நடராஜனை பார்த்துக் கொள்ள சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, நடராஜனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை பொருத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications