தேனியில் பள்ளி நிர்வாகிகளிடையே மோதல்.. மாணவர்களை உள்ளே வைத்து பூட்டுப் போட்டதால் பரபரப்பு!
தேனியில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை உள்ளே வைத்து ஒரு தரப்பினர் பூட்டுப்போட்டதால் பதற்றம் நிலவியது.
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் மாணவர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகிகளுக்கு இடையே பள்ளியை நிர்வகிப்பது தொடர்பாக மோதல் வெடித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் பள்ளிக்குப் பூட்டுப்போட்டு அடாவடியில் ஈடுபட்டனர். மாணவர்கள் உள்ளே வைத்து பூட்டப்பட்டதால் அச்சமடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர்.
இந்த தகவல் காட்டுத்தீப்போல் பரவியதால் மாணவர்களின் பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications