கரூர், திருச்சி, சேலம், மதுரையில் அட்டகாச "சதம்" போட்டு.... வெயில் அபார ஆட்டம்!
சென்னை: தமிழகத்தின் பல ஊர்களிலும் வெயில் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்து விட்டது. பல ஊர்களில் வெயில் இப்போதே சதம் போட ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வெயில் அதிகமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலம், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. நெல்லை மாவட்டத்திலும் வெயில் அதிகமாக உள்ளது. மதுரை பக்கம் தலை காட்ட முடியாத நிலை. வெயில் வெளுக்கிறதாம்.
நேற்று தமிழகத்திலேயே அதிக அளவாக கரூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. திருச்சியில் 100, சேலம் 100, மதுரை 101, பாளையங்கோட்டை 100 என வெயில் சதம் அடித்தது.
சென்னையில் மீனம்பாக்கத்தில் 94 டிகிரி பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவானது. சென்னையில் வெயில் அதிகமாக இருந்தாலும் காற்றும் அடித்து வருகிறது.
இன்று முற்பகல் 11.30 மணி நிலவரப்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெயில் நிலைமை:
சென்னை நுங்கம்பாக்கம் - 91, மீனம்பாக்கம் 91, மதுரை 91, கோவை 90, சேலம் 88, திருச்சி 93, நெல்லை 90, கரூர் 90.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications