ஆணவக்கொலைகளை தடுக்க கடுமையான சட்டம்: எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்படும் என தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதில், சிறுபான்மையினர் உட்பட அனைத்து தரப்பினரின் இடஒதுக்கீட்டின் அளவை மாநில அரசே தீர்மானிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications