காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு: நவ. 12 ல் தமிழகத்தில் முழு அடைப்பு
சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 12 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த மதிமுக உள்ளிட்ட 21 அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இலங்கை தலைநகர் கொழும்புவில், இம்மாதம், 15ம் தேதியிலிருந்து, 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்த இலங்கையில், காமன்வெல்த் நாடுகளின் மாநாடுகள் நடத்தக் கூடாது. அப்படியே நடந்தாலும், அதில், இந்தியா பங்கேற்க கூடாது என, தமிழகத்தில் உள்ள, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக, தமிழக சட்டசபையில், ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால், உயிருடன் பிடிக்கப்படுவது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்படுவது தொடர்பான, வீடியோ காட்சிகளை, பிரிட்டனின், சேனல் -4 டிவி நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டது. இதனால், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்ற, எதிர்ப்பு குரல், மேலும் வலுப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 12 ஆம் தேதியன்று தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை தலைவர் த.வெள்ளையன் கடை அடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது 21 அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற மேற்கூறிய 21 அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications