ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை சோழவந்தானில் கடைகள் அடைப்பு!!!
மதுரை: மதுரை சோழவந்தானில் 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சோழவந்தான் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை மாவட்டம் முழுவதும் தீவிரப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சோழவந்தானில் வியாபாரிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் கடைகளை அடைத்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் பீட்டா அமைப்பை தடைசெய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்துக்கு திரைத்துறையினர், ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், லாரி ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை - சோழவந்தானில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் ஜல்லிக்கட்டுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சோழவந்தானில் நடைபெறும் கடையடைப்பு காரணமாக அப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications