அட்சய திரிதியை அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா?
சென்னை: அட்சய திரிதியை அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இல்லை வீட்டிற்கு ஐஸ்வரியத்தையும், மங்கலத்தையும் கொடுக்கும் எந்த பொருட்களையும் வாங்கலாம்.
அட்சய திரிதியை நாளை(மே 02 ம் தேதி) வருகின்றது. அன்றைய தினம் தங்கம் அல்லது வெள்ளி வாங்கி நமது வீட்டின் பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டு அதை பீரோவில் வைத்தால் செல்வம் குவியும் என்ற பேச்சு உள்ளது.
இந்து சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது என ஜோதிடர் ஒருவரிடம் கருத்து கேட்ட போது அவர் கூறுகையில்,

அட்சய திரிதியை அன்று காலையில் குளித்து முடித்து வீட்டில் லட்சுமி பூஜை செய்ய வேண்டும். பின்பு குபேர பூஜை செய்ய வேண்டும். குபேர வழிபாட்டிற்கு வெள்ளிக்கிழமையும், அவர் அவதரித்த வியாழக்கிழமை அன்றும், அவரது திசையான வடக்கு திசையும், அவரது நட்சத்திரமான பூசநடச்திரம் நாளிழில் வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
லட்சுமி மற்றும் குபேரனை வழிபாடு செய்பவர்களுக்கு மங்காத புகழும், வான் உயர செல்வமும், கடல் போன்ற லட்சுமி கடாச்சமும் இருக்கும். பணப் பற்றாக்குறை என்ற வார்த்தையே இருக்காது. சமூகத்தில் செல்வாக்கும் உயரும்.
எனவே அட்சய திரிதியை நாள் அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இல்லை. அரிசி, உப்பு, வெல்லம், சர்க்கரை, மஞ்சள் போன்றவைகள் வாங்கலாம். அதிக வசதியுள்ளவர்கள் தான் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவார்கள்.
அட்சய திரிதியை அன்று அரிசி, உப்பு, வெல்லம், சர்க்கரை, மஞ்சள் போன்றவைகள் வாங்க காலை 9 மணி முதல் 10.30 வரையும், பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரையும் உகந்த நேரமாகும். இந்த நேரங்களில் இந்த பொருட்கள் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றார்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications