பீப் பாடல் விவகாரம்- சென்னையில் சிம்புவிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ரசிகர்கள்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் கடும் கண்டனங்களை சந்தித்து வருகின்ற நடிகர் சிம்புவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களை இழிவு படுத்தும் வகையிலான வார்த்தைகளைக் கொண்டுள்ளதாக பீப் பாடலுக்கும், நடிகர் சிம்புவிற்கும் எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பிரச்சினைகளை திசை திருப்ப சிம்பு என்ற தனிமனிதன் தாக்கப்படுவதாகவும், இதற்கு முன்னரும் இது போன்ற பாடல்கள் வந்துள்ளதாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications