நெல்லை: தூங்கிய குழந்தையை எழுப்ப சூடு போட்ட அங்கன்வாடி ஊழியர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அங்கன்வாடியில் குழந்தைக்கு சூடு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் இருக்கும் அங்கன்வாடி ஒன்றில் நேற்று மதியம் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை ஒன்றை எழுப்புவதற்காக அங்கிருந்த அங்கன்வாடி உதவியாளர் சீதாதேவி என்பவர் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், வழக்கை பதிவு செய்யாத போலீசார் குழந்தையின் பெற்றோரை சமாதானம் செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்ட ஊழியர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தற்போது சீதாதேவியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications