திவாகரன் மட்டுமல்ல ரஜினி, கமல் என யார் கட்சி ஆரம்பித்தாலும் காணாமல் போய்விடுவார்கள் : சி.வி சண்முகம்
திவாகரன் மட்டுமல்ல ரஜினி, கமல் என யார் கட்சி ஆரம்பித்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்று சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : திவாகரன் மட்டுமல்ல புதிதாக கட்சி ஆரம்பிக்கும் ரஜினி, கமல், தினகரன் என யாராக இருந்தாலும் விரைவில் காணாமல் போய்விடுவார்கள் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் சகோததரரான திவாகரன் இன்று புதிய் கட்சியைத் துவக்கி உள்ளார். தனது கட்சிக்கு அண்ணா திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று பத்திரிகையாளர்கள் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், புதிதாக கட்சித் தொடங்கியவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் காணாமல் போவார்கள்.
அதற்கு திவாகரன், தினகரன், ரஜினி, கமல் என யாரும் விதிவிலக்கல்ல. தனது இருப்பு வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே கமல்ஹாசன் தொடர்ந்து அரசை எதிர்த்து பேசிவருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications