கொழும்பிலிருந்து வந்து சென்னையில் “ரிப்பேர்” ஆன இலங்கை விமானம் – பயணம் ரத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்று தரை இறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால் மறு மார்க்கத்தில் பயணம் ரத்தானது.
கொழும்பில் இருந்து சென்னைக்கு 122 பயணிகளுடன் "ஏர்லங்கா" விமானம் புறப்பட்டு வந்தது.
இந்த விமானம் இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் தரை இறக்கப்பட்டது. விமானத்தை ஓடு பாதையில் நிலை நிறுத்தி கொண்டு வந்த போது விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிந்தது.
இதையடுத்து விமானத்தை சாமர்த்தியமாக விமானிகள் தரை இறக்கி பாதுகாப்பாக பயணிகளை கீழே இறக்கினர்.
சரியான நேரத்தில் தொழில் நுட்ப கோளாறை விமானிகள் கண்டு பிடித்து இறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 122 பயணிகளும் உயிர் தப்பினர். இதனால் அவ்விமானம் மீண்டும் கொழும்பு செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டது.
More From
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications