குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி- தடயவியல் அறிக்கை
ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்தார் என்று அவரது உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Recommended Video

துபாய்: துபாய் அறையில் உள்ள குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி குடிபோதையில் இறங்கியபோது நீரில் மூழ்கியதால்தான் அவர் மரணமடைந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தாக தகவல்கள் கூறின. அவருடன் கணவர் போனி கபூரும், மகள் குஷியும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.

மும்பைக்கு உடல்
இந்நிலையில் அவரது உடலுக்கு நேற்று இரவு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அவரது உடல் இன்று இரவு மும்பை செல்லவுள்ள நிலையில் தற்போது அவரது இறப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புது தகவல்கள் வெளியீடு
துபாயின் அதிகாரப்பூர்வ நாளேடான கல்ஃப் நியூஸ் என்ற செய்தி நிறுவனம், ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளன.

நீரில் மூழ்கி
அதில் அவர் தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டல் அறையின் உள்ள குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சனிக்கிழமை இரவு சென்றிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் , நீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்
அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பில் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குளியல் தொட்டியில் இறங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் மாரடைப்பு ஏற்பட்டவுடன் குளியல் தொட்டியில் இறங்கியிருக்கலாம் என்றும் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications