இலங்கை தமிழர் அவலத்தை சொல்லும் 'முற்றுப்புள்ளியா' திரைப்படம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெண் இயக்குநர் ஷெரின் சேவியர் சென்னையில் இன்று நிருபர்களிடம், கூறுகையில், இலங்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து 'முற்றுப் புள்ளியா' என்ற பெயரில் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளேன். இதற்கு சென்னை தணிக்கை தணிக்கை குழு தடை விதித்தது. டெல்லிக்கு சென்று தீர்ப்பாயத்தில் முறையிட்டதன் பேரில் படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி கிடைத்துள்ளது என்றார். வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications