பிரபல கட்டுமான நிறுவனம் மீது நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்
சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனம், இடத்தை அபகரித்துக் கொண்டு அங்கு வீடுகள் கட்டித் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாக நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி முதலமைச்சர் தனிப் பிரிவில் நேற்று புகார் அளித்துள்ளார்.
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, ஆர்.ஆர்.பி. என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பத்மநாபன் அபகரித்துக் கொண்டதாக நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், அந்த இடத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றுக் கொண்டு, பத்மநாபன் ஏமாற்றி வருவதாக, முதலமைச்சரின் தனிப் பிரிவில், லட்சுமி நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து லட்சுமி கூறுகையில், வீடு கட்டுவதற்காக வங்கிகள் அளித்த கடனுதவியை, பத்மநாபன் அபகரித்துக் கொண்டார். 2012ல் கட்டுமான பணிகளை ஆரம்பித்து 2 ஆண்டுகளில் முடித்திருக்கலால் ஆனால் பொதுமக்களிடம் பெற்ற பணத்தை கட்டுமான பணிகளில் செலவிடாமல் தான் சொந்தமாக நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் பல்வேறு இடங்களில் இடங்களை வாங்கியுள்ளார். இதனால் கட்டுமான பணிகளை முடிக்கவில்லை என தெரிவித்தார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications