அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் திமுகவை விமர்சிப்பது ஏன்? ஸ்டாலின் நறுக்!
அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விமர்சிப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
திமுகவை விமர்சிப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு விழாவில் திமுகவை விமர்சிப்பதாக முதல்வர் எடப்பாடிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் திமுகவை விமர்சிப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ளார். திமுகவை திட்ட அரசு பணத்தை ஒதுக்கும் தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழநாட்டில் கொலை, கொள்ளைகள் எங்கு பார்த்தாலும் நடக்கின்றன என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்கு அதிமுக ஆட்சியில் உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு வழிகாட்ட நோர்மையான டி.ஜி.பி இல்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் இருந்து தலைமை செயலர், டிஜி.பி விலக வேண்டும் என தனது அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications