ஸ்டாலின் 'அங்கிள்' என்னை அடிக்கவேயில்லை.. மெட்ரோ ரயிலில் சர்ச்சையில் சிக்கிய நபர் விளக்கம்..
சென்னை : மெட்ரோ ரயிலில் பயணித்தபோது, தன்னை மு.க.ஸ்டாலின் அடிக்கவில்லை என்று சர்ச்சைக்குள்ளாகிய இளைஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த போது சக பயணி ஒருவரை அறைந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த காட்சிகள் ஊடகங்களிலும் வெளியானது.

இது குறித்து கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு எம்.எல்.ஏ. இப்படியா நடந்துகொள்வது என்று கூறியிருந்தார். எதிர்காலத்தில் ஸ்டாலின் இது போன்று மீண்டும் நடந்து கொள்ளமாட்டார் என்று நம்புவதாகவும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சென்னை மடுவங்கரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜேந்திரன் என்ற அந்த இளைஞர், தன்னை ஸ்டாலின் அடிக்கவில்லை என்றும், அமந்திருந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுக்காமல் நகர்ந்து கொள்ளுமாறு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

தங்கள் குடும்பம் தி.மு.க. ஆதரவு குடும்பம் என்றும், ஸ்டாலின் தனது ரோல் மாடல் என்றும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது தான் மது அருந்தியிருந்ததாக வெளியான தகவலையும் அந்த இளைஞர் மறுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications