ஜெ. பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு பின்வரிசையில் சீட் கொடுத்தது எதிர்பார்த்தது தானே: அன்புமணி
சென்னை: ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கியது எதிர்பார்த்தது தான் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா 6வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் திமுகவையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.
இது குறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற விழாவில் ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியது எதிர்பார்த்தது தான். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications