திமுகவினர் முகத்தில் தார் பூசச் சொன்ன பொன்னார்... அவர் தமிழன்தானே என்ற ஸ்டாலின்
திமுகவினர் முகத்தில் மை பூசுங்கள் என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன் தமிழன்தானே என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
சென்னை: நெடுஞ்சாலை மைல் கற்களில் மை பூசுவதற்குப் பதிலாக, திமுகவினர் தங்கள் முகத்திலேயே கருப்பு மை பூசிக் கொள்ளட்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், மத்திய அமைச்சராக உள்ள அவர் தமிழன்தானா என்று கேள்வி எழுப்பினார்.
நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஹிந்தியில் எழுதப்படுவதற்கு பல அரசியல் கட்சியனர் கண்டனம் தெரிவித்தனர். திமுகவினர் போராட்டம் நடத்த வேண்டுமா? என்று கேட்ட ஸ்டாலின், மை பூசி அழிப்போம் என்று கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலையிலுள்ள மைல் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதுமாறு உத்தரவிட்டதே திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுதான். எனவே நெடுஞ்சாலை மைல் கற்களில் மை பூசுவதற்குப் பதிலாக, திமுகவினர் தங்கள் முகத்திலேயே கருப்பு மை பூசிக் கொள்ளட்டும் என்றார்.
இந்த கருத்துக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்த ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், மத்திய அமைச்சராக இருந்தாலும் அவர் தமிழன்தானே என்று கேட்டார்.
இதற்கு பொன். ராதாகிருஷ்ணன் என்ன பதில் சொல்லப்போகிறாரோ?
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications