பேருந்தின் மேற்கூரை மேல் ஏறி மாணவர்கள் கலாட்டா- சென்னையில் அட்டகாசம்.. போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தின் கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ததை அடுத்து அவர்கள் மீது போலீசில் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.
சென்னை அருகே ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி வந்துகொண்டு இருந்த 40 A பேருந்தின் கூரை மீது ஏரி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் கீழே இறங்க சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மாணவர்கள் தொந்தரவு செய்து வந்ததால் ஓட்டுனர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி புகார் செய்தார்.
பின்னர் காவல்துறையினர் மாணவர்களை கீழே இறங்க சொல்லி பேருந்தினுள் ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications