இரவில் குறையும் பனி.. பகலில் தலை தூக்கும் வெயில்.. நெல்லையில் மக்கள் அவதி
நெல்லையில் இரவில் பனி குறைந்தும், பகலில் வெயில் அதிகரித்தும் வருகிறது. இயற்கையின் இந்த மாற்றத்தால் நெல்லை வாழ் மக்கள் நோய் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
நெல்லை: நெல்லை பகுதியில் பகல் பொழுதில் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவில் பனி பொழிவு இருந்து வருகிறது. அதே வேளையில் பகலில் வெயிலும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நெல்லையில் 97 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் நெல்லை, தூத்தக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பல்வேறு இடங்களில் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவில் பனி பொழிவு கொஞ்சம் குறைந்து காணப்படுகிறது. கோடை துவங்கும் முன்பே வெயில் அதிகரித்து வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் மதிய வேளையில் சாலையில் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வெப்பம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்லையில் 97 டிகிரி வெப்பத்தால் சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. அதே நேரத்தில் அதிகாலையில் தோன்றும் பனியின் அளவு குறைந்து வருகிறது. இந்த பனி, இனி வரும் நாட்களில் முற்றிலும் குறைந்து நின்று, வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தற்போது தொடங்கியுள்ள கோடை வெயில் வரும் ஜீன் மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications